அனைத்து கட்டுரைகளிலும் தேடு.
இங்கே போடானிக்ஸ் -ல் உள்ள கட்டுரைகள் அனைத்தையும் தமிழில் காணலாம்.
Category: அனைத்தும் ஊசியிலை வகைகள் தாவரங்கள் வளர்க்கும் முறைகள் நீர்வாழ் மற்றும் நீர் சார்ந்த தாவரங்கள் பனைகள் வெளிநாட்டு தாவரங்கள்
வகை: வெளிநாட்டு தாவரங்கள்
வெளிநாட்டு தாவரங்கள்
காலிமண்டன் மா, Kasturi (Mangifera casturi)
காலிமண்டன் மா, Kasturi (Mangifera casturi) அல்லது உள்ளூரில் கஸ்தூரி என அழைக்கப்படும் வெப்பமண்டல பழ மரம் சுமார் 10–30 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த வகை பல நோய்களால் தாக்கப்பட்டு இந்தோனேசியாவின் தெற்கு போர்னியோவில் ஒரு சிறு பகுதியான பந்ஜார்மார்ஷின் -ல் இருக்கின்றது. இந்நாட்களில் சட்டவிரோதமாக மரம் அறுப்பதால் ஏறக்குறைய அழிந்துகொண்டு இருக்கின்றது. இருந்தாலும் இது இன்னும் இதன் அருமையான ச ு
வெள்ளி 1.10.2010 21:58 | இருந்து அச்சிடப்பட்டது | வெளிநாட்டு தாவரங்கள்
புங்கா (Pongamia pinnata)
Pongamia pinnata
இந்திய பீச் மரம். புங்கா Pongamia pinnata ( மற்ற பெயர்கள்: Honge Tree, Pongam Tree, Panigrahi). இலை உதிர் மரமாகும் இது 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. பாபாசியே குடும்பத்தைச் சேர்ந்தது. பரந்த உச்சியும். அதிகமான சிறு வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிற பூக்கள் நிறைந்து இருக்கும். இதன் பிறப்பிடம் இந்தியா ஆனால் பொதுவாக தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி இருக்கின்றது. தமிழில் அழைக்கப்படும் புங்க என்ற பெயரே இதன் லத்தீன் பெயரில் இருக்கின்றது.
வெள்ளி 1.10.2010 13:39 | இருந்து அச்சிடப்பட்டது | வெளிநாட்டு தாவரங்கள்
இந்தோனேசிய மாம்பழங்கள்
இந்தோனேசிய போர்னியோ தீவுகளில் 34 வகை மா இனங்கள் (மான்கிஃபெரா) இயற்கையாகவே உள்ளன. மழைக்காடுகளை வேகமாக அளித்து வருவதால் அனேக இனங்கள் ஏறக்குறைய அழியும் நிலையில் உள்ளன. சில மா இனங்கள், உதாரணமாக, களிமண்டன் மா (மான்கிஃபெரா கஸ்தூரி) ஏற்கனவே காடுகளில் அழிந்துவிட்டது.
வியாழன் 30.9.2010 17:35 | இருந்து அச்சிடப்பட்டது | வெளிநாட்டு தாவரங்கள்
வெல்விட்சியா (Welwitschia mirabilis) - வாழும் படிமம் பயிரிடும் முறை
வெல்விட்சியா (Welwitschia mirabilis) ஒரு வரலாற்றுக்கு முந்திய காலத் தாவரம். இது நமீபியா, மற்றும் தெற்கு அங்கோலாவின் அட்லாண்டிக் சமுத்திர கரையோரமாக ஒரு சிறு பகுதியில் வளர்கிறது. வெல்விட்சியா உண்மையில் ஒரு மரமாகும், ஆனால் முதலில் பார்க்கும்போது அவ்விதம் தென்படாது. முழு தாவரத்திற்கும் ஒரு சிறிய தண்டும் அதிலிருந்து இரண்டு இலைகளும் வளர்கிறன- இவை பெரிய சுருண்ட ரிப்பன்கள் போல் நுனியில் நைந்தும் வறண்டும் இருக்கும். வெல்விட்சியா மிரியாபிளிஸ், சில நேரங்களில் ஒரு குப்பை குவியல் போல் காட்சியளிக்கும்!
செவ்வாய் 28.9.2010 13:16 | இருந்து அச்சிடப்பட்டது | வெளிநாட்டு தாவரங்கள்
KPR பற்றி
தாவரங்கள் வளர்ப்பதில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் தோட்டங்கள் பற்றி, தாவரங்கள், தாவரங்கள் வளைப்பது பற்றி போன்ற கட்டுரைகளை எழுதுங்கள், மேலும் உங்களது மொழியில் எங்களது 'போடானிக்ஸ்' வெளியிடுங்கள்! மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள். செய்திகள்