அனைத்து கட்டுரைகளிலும் தேடு.
இங்கே போடானிக்ஸ் -ல் உள்ள கட்டுரைகள் அனைத்தையும் தமிழில் காணலாம்.
Category: அனைத்தும் ஊசியிலை வகைகள் தாவரங்கள் வளர்க்கும் முறைகள் நீர்வாழ் மற்றும் நீர் சார்ந்த தாவரங்கள் பனைகள் வெளிநாட்டு தாவரங்கள்
வகை: பனைகள்
பனைகள் பற்றிய கட்டுரைகள்
Parajubaea torallyi (பால்மா சிகோ , பொலிவியா மலைத் தென்னை).
Parajubaea torallyi தென் அமெரிக்காவின் அழகிய உறுதியான தென்னை வகையாகும். இருந்தாலும் அதன் இயற்கை தாயகத்திற்கு- பொலிவியா விற்கு – வெளியில் பெரிய அளவிலான விதை காரணமாக (அதிக அனுப்புதல் செலவு காரணமாக) அபூர்வமாக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.
பொலிவியாவை தாயகமாகக் கொண்ட இது வறண்ட, தூசியான, ஆண்டியன் மலைத்தொடர்களுக்கு இடை பள்ளத்தாக்குகளிலும் 2,700 முதல் 3,400 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. அதனால் இது உலகத்தில் உயர்ந்த இடத்தில் வளரும் தென்னை என்ற பெயர் இதற்கு உண்டு. வெப்பநிலை அபூர்வமாக 20℃ க்கு மேல் ஏறும் மேலும் இரவு நேர மூடு பனி மிகச் சாதாரணம். பனிக்காலத்தில் சில நேரங்களில் வெப்பநிலை –7℃ க்கு கீழே செல்லலாம் (ஜூலை ஆகஸ்ட்), மழை அளவு ஆண்டுக்கு 550 மி மி மட்டுமே.
ஞாயிறு 3.10.2010 12:34 | இருந்து அச்சிடப்பட்டது | பனைகள்
பனியைத் தாங்கும் பனை Rhapidophyllum hystrix (ஊசிப் பனை)
Rhapidophyllum hystrix
ராபிடோஃபில்லம் ஹிஸ்ட்ரிக்ஸ் பனை வகைகளில் அதிக பனிப்போழிவைத் தாங்கும் திறனுடையது. இது ராபிடோஃபில்லம் இனத்தில் உள்ள ஒரே வகையாகும். இந்தப் பனை பொதுவாக யு எஸ் ஏ தென்கிழக்கு ஈரப் பகுதிகளில் காணப்படுகிறது. இருந்தாலும், அதன் பனி தாங்கும் திறனுக்கு நன்றி, அது ஏறக்குறைய –20 வரை குளிரைத் தாங்குவதால் உலகம் முழுவதும் முக்கியமாக ஐரோப்பாவில் பரவலாகக் காணப்படும் தோட்டத் தாவரமாக உள்ளது.
வெள்ளி 1.10.2010 13:51 | இருந்து அச்சிடப்பட்டது | பனைகள்
KPR பற்றி
தாவரங்கள் வளர்ப்பதில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் தோட்டங்கள் பற்றி, தாவரங்கள், தாவரங்கள் வளைப்பது பற்றி போன்ற கட்டுரைகளை எழுதுங்கள், மேலும் உங்களது மொழியில் எங்களது 'போடானிக்ஸ்' வெளியிடுங்கள்! மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள். செய்திகள்