Botanix - தாவரங்கள் பற்றிய ஒரு பத்திரிகை

Botanix தமிழ்

விதைகளில் இருந்து மா வளர்ப்பது

புதிதாக அறுவடை செய்யப்பட விதைகளை ஊன்றினால் நல்ல முளைப்பு விகிதம் இருக்கும். 2–6 மணி நேரம் வரை விதைகளை 20–25 ℃ உஷ்ணம் உள்ள நீரில் ஊறவைக்க வேண்டும்.

ஊறவைத்தபின் விதைகளை ஊன்றவேண்டும்(மிருதுவான, மணற்பாங்கான மண்ணில்) தொட்டியின் வெப்பநிலையை சுமார் 20 –25 ℃ ல் பராமரிக்க வேண்டும். விதைகள் 1 –3 வாரங்களில் முளைக்க ஆரம்பிக்கும் இளஞ்செடிகள் மிதமான வெயிலில் இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.

புகைப்படம்

"முளைக்கும் காலிமண்டன் மா விதைகள், Kasturi (Mangifera casturi), போர்னியோ,

இந்தோனேசியா":[https://www.kpr-eshop.eu/]

நீங்கள் வெப்பமண்டலப் பகுதியில் வாழ்பவராக இருந்தால், உங்கள் தோட்டத்தில் மா மரம் வளர்க்கலாம். நீங்கள் அதிக குளிர் அல்லது பனிப்பொழிவு உள்ள இடத்தில் வாழ்ந்தால், மாமரத்தை வீட்டினுள்ளோ அல்லது பசுமைக் குடிலிலோ வைக்கலாம்.

««« முந்திய கட்டுரை: காலிமண்டன் மா, Kasturi (Mangifera casturi) அடுத்த கட்டுரை: Parajubaea torallyi (பால்மா சிகோ , பொலிவியா மலைத் தென்னை). »»»

சனி 2.10.2010 14:02 | இருந்து அச்சிடப்பட்டது | தாவரங்கள் வளர்க்கும் முறைகள்

KPR பற்றி

KPR கார்டனர்ஸ் கிளப் ஸ்லோவாகியா
KPR - கார்டனர்ஸ் கிளப் ஒரு சர்வதேச தோட்டக்காரர்களின் நிறுவனம். மேலும் அறிய
தாவரங்கள் வளர்ப்பதில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் தோட்டங்கள் பற்றி, தாவரங்கள், தாவரங்கள் வளைப்பது பற்றி போன்ற கட்டுரைகளை எழுதுங்கள், மேலும் உங்களது மொழியில் எங்களது 'போடானிக்ஸ்' வெளியிடுங்கள்! மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள். செய்திகள்